Logo

அன்பு தானே எல்லாம் சேது அறக்கட்டளை

உதவி தேவைப்படுவோருக்கு உங்கள் ஆதரவு தேவை

அன்னதானம் • கல்வி உதவி • மருத்துவ உதவி

எங்களை பற்றி

அன்பு தானே எல்லாம் சேது அறக்கட்டளை சமூக சேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம். ஏழை மக்களுக்கு உணவு, கல்வி, மருத்துவ உதவி மற்றும் சமூக நலத்திட்டங்களை வழங்குகிறோம்.

எங்கள் சேவைகள்

தினசரி அன்னதானம்
பழமையான கோவில்கள் புதுப்பிப்பு
தெரு நாய்களுக்கு உணவு
மருத்துவ அவசர உதவி
மாணவர்களுக்கு கல்வி உதவி
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

நன்கொடை

வங்கி விவரங்கல்

Indian Bank

Account Name: Anbu Thane Ellam Sethu Trust

Account No: 7824540122

IFSC: IDIB000T095

Easwari Nagar, Thanjavur

சமூக ஊடகம்

தொடர்பு கொள்ள

அன்பு தானே எல்லாம் சேது அறக்கட்டளை
#73, அப்துல் வஹாப் நகர், மாருதி நர்சரி மற்றும் ஆரம்பப் பள்ளி (எதிரில்)
ரெட்டிப்பாளையம் சாலை
தஞ்சாவூர் – 613009

தொலைபேசி: 8754283435

பதிவு எண்: BK4-79/2024, BK4-8/2025, BK4/105/2025